¡Sorpréndeme!

விஜய் மோடி பற்றி கூறியது தவறு - மற்றொரு ப.ஜ.க தலைவர் | ONEINDIA TAMIL

2017-10-25 119 Dailymotion

நடிகர் விஜய் மெர்சல் திரைப்படத்தில் பிரதமர் மோடியை பற்றி பேசியது தவறு என புதுவை பாரதிய ஜனதா தலைவர் கோரியுள்ளார் .
புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடிகர் விஜய் திரைப்படத்தில் கோடி கோடியாக சம்பாரிச்சு வருவதாக கூறினார். விஜய் சம்பாரித்த பணத்தில் சர்க்கரை நோயினால் பாதித்த மக்களுக்கு இலவச மருத்துவமனை கட்டி தருவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

another bjp leader against mersal movie